Friday, July 21, 2017

கம்ப்யூட்டர் வைரஸ் - தமிழில் (computer virus in Tamil)


நண்பர்களே!!! நாம் கற்க வேண்டிய அனைத்து தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் படைப்புக்களை மக்கள் தங்கள் தாய் மொழியில் கற்றால், முன்னேற்றம் என்பது உறுதி !!!


அதன் முதல் படியாக... எங்கள் இணையத்தளமானது, தமிழ் வழியில் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் படைப்புக்களை கொண்டுச்செல்ல முற்படிகிறது.


கம்ப்யூட்டர் வைரஸ் என்றல் என்ன?
மனிதர்கள் எவ்வாறு வைரஸ் போன்ற நுண்கிருமியால் தாக்கப்படுகிறாரகளோ, அது போல் நமது கம்ப்யூட்டரும் வைரஸ் ப்ரோக்ராமால் தாக்கப்படுகிறது. வைரஸ் என்பது ஒரு ப்ரோக்ராம், அந்த ப்ரோக்ராம் என்றால் ... பல கட்டளைகளை அடுக்காக செயல்பட எழுதப்பட்டதே ப்ரோக்ராம் ஆகும்.
கணினி செயல் பட நம்மக்கு அப்பேரடிங் சிஸ்டம் தேவை. இதில் பல செயலிகள் மற்றும் மென்பொருள்கள் அடக்கம். இந்த வைரஸ் ப்ரோக்ராம் ஆனது அப்பேரடிங் சிஸ்டம் ப்ரோக்ராம்களை தாக்கி, அதனுள் தன்னுடைய கட்டளைகளை சேர்த்து விடும். மற்றும் அந்த மென்பொருளின் கட்டளைகளை பல சமயங்களில் அளித்து விடும்.

பின்னர் வரும் கட்டுரைகளில் இதை பற்றி முழுமையாக பார்ப்போம் ...


(பல எழுத்து பிழைகள் இருக்கும் ... வருந்துகிறோம்...)

எழுத்து
newWorld 
புதிய உலகம் !!!

No comments:

Operating system - Part 1:

 In our blog, we published several articles on OS concepts which mostly on the perspective for malware analysis/security research. In few in...